வணக்கம் நண்பர்களே! போன பதிவில் நாம் Online ல் எவ்வாறு Ration card/ Smart Card கு விண்ணப்பிக்கலாம் என்று பார்த்தோம். அந்த பதிவை பார்க்காதவர்கள் இந்த Link ஐ Click செய்து தெரிந்து கொள்ளலாம்.
இன்று Apply செய்த Ration card/ Smart card ன் Status பற்றி தெரிந்து கொள்ளலாம்.
STEP1:
Ration card /Smart card ன் Status தெரிந்து கொள்ள இந்த Link ஐ Click செய்யவும். உங்களுக்கு கீழே உள்ள Page தெரியும்.
STEP2:
தற்போது Online ல் மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை / Smart card application status என்ற button ஐ Click செய்யவும்.
STEP3:
இப்போது உங்கள் mobile number கு SMS வந்த குறிப்பு எண் / Reference number ஐ enter செய்யவும், பின்பு பதிவு செய்/ Submit என்ற Button ஐ click செய்யவும்.
இப்போது நீங்கள் உங்களது Application status என்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
அடுத்த பதிவில் உறுப்பினரை எப்படி சேர்ப்பது அல்லது நீக்குவது என்று தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment