Saturday, June 23, 2018

புதிய Ration Card apply செய்வது எப்படி ? How to Apply New Ration Card/ Smart Card online?

Hi, இன்னைக்கு நம்ம ரேஷன் கார்டு(smart card) online ல எப்படி apply செய்வது என்று பார்க்கலாம்.

  சமீபத்தில் தமிழ்நாடு மாநில அரசு புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் மூலம் மாநிலத்தில் அனைத்து ரேஷன் கார்டுகளை மாற்றும் பொருட்டு ஸ்மார்ட் குடும்ப அட்டை திட்டம் தொடங்கப்பட்டது. இனிமேல் நீங்கள் ரேஷன் கார்டு ( Smart card ) Apply செய்ய வெளியே செல்ல தேவை இல்லை, வீட்டில் இருந்த படியே online ல் apply செய்யலாம்.



STEP1: 

 

தமிழ்நாட்டில் புதிய ரேஷன் கார்டு (smart card) ஐ online ல் விண்ணப்பிக்க இந்த official website link ஐ Click செய்யவும். பின்பு உங்களுக்கு கீழே உள்ள படம் தெரியும்.





STEP2:

 

பின்பு மின்னணு அட்டை விண்ணப்பிக்க( apply smart card) என்ற Button  ஐ Click செய்யவும்.

 


STEP3:

 

குடும்ப தலைவர் பெயர் மற்றும் அவரது தந்தை அல்லது கணவர் பெயரை தமிழ் மற்றும் english ல் Enter செய்யவும்.

 


STEP4:

 

முகவரி மற்றும் மின்னஞ்சல் அல்லது Email ID, மொபைல் நம்பர் ஐ Enter செய்யவும். scanned முகவரி 100KB குள் இருக்க வேண்டும்.Scanned முகவரி png, gif, jpeg, jpg என்ற Format ல் இருக்க வேண்டும் 


குடும்ப தலைவர் போட்டோ வை Upload செய்யவும். Photo 10KB குள் இருக்க வேண்டும். Photo png, gif, jpeg, jpg என்ற Format ல் இருக்க வேண்டும்



STEP5:

 

குடும்ப உறுப்பினரை சேர்க்க என்ற பட்டன் ஐ கிளிக் பண்ணி உறுப்பினரை தகவல்களை  வேண்டும். ரேஷன் கார்டு வகையை தேர்தெடுக்கவும்.

 

 Example of ரேஷன் கார்டு வகை:

1. பண்டகம் இல்லா அட்டை

2. அரிசி அட்டை 

3. சர்க்கரை அட்டை 

4. மற்றவை 

பின்பு குடியிருப்பு சான்று (upto 100kb)ஒன்றை Upload செய்ய வேண்டும். 

example of குடியிருப்பு சான்று:  

1. Aadhar card

2.  மின்சார கட்டணம்

3. வங்கி கணக்கு புத்தகம்

4. எரிவாயு கார்வோர் அட்டை

5. சொத்து வரி

6. பாஸ்போர்ட்

7. வாடகை ஒப்பந்தம்

8. குடிசை மாற்று வாரியத்தின் ஒதுக்கீட்டு  ஆணை

9. தோலை பேசி கட்டணம்

10. வாக்காளர் அடையாள அட்டை




STEP6:

 

Gas Cylinder உள்ளதா அல்லது இல்லையா என்ற தகவலை submit பண்ண வேண்டும்.இப்போது பதிவு செய் Button ஐ கிளிக் செய்ய வேண்டும்.

 



STEP7:

எரிவாயு பதிவு செய்யப்பட்ட நபரின் பெயர், சிலிண்டர் எண்னிக்கை மாற்றும் என்னை நிறுவனத்தின் பெயரை பதிவு செய்யவும். 

 

 

புதிய Smart card ஐ online ல் apply செய்து விட்டோம். உங்கள் மொபைல் நம்பர் கு ஒரு SMS வரும் அதில் reference number இருக்கும் . உங்கள் Smart card விண்ணப்பித்த நிலை(status) தெரிய இந்த Link ஐ  கிளிக் செய்யவும். 

SMART CARD HELPLINE NUMBER: 

எந்த கேள்விகளுக்கும் அல்லது சந்தேகத்திற்கும் நீங்கள் 1967 அல்லது 1800-425-5901 என்ற பொது விநியோக முறையின் மொத்த இலவச ஹெல்ப்லைன் எண்ணை அழைக்கலாம்.

No comments:

Post a Comment